கிறுகிறுவென சுழன்று ஆற்றில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் - பலர் மரணம்..படபடக்க வைக்கும் காட்சி

x

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருடன் வந்த ஹெலிகாப்டர், ஹட்சன் ஆற்றின் மேலே செல்லும்போது ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கியது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் இருந்து வந்த மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்