"கின்னஸ் சாதனையில் தன் பெயர் இருப்பது தெரியாது" - பாடகர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்

பல்லாயிரம் பாடல்கள் பாடியதற்காக தனது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் உள்ளது என்பது தனக்கே தெரியாது என்று பிரபல பாடகர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
"கின்னஸ் சாதனையில் தன் பெயர் இருப்பது தெரியாது" - பாடகர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்
Published on

பல்லாயிரம் பாடல்கள் பாடியதற்காக தனது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் உள்ளது என்பது, தனக்கே தெரியாது என்று பிரபல பாடகர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள

கொழும்பு வெள்ளவத்தையில் கம்பன் விழா நடைபெற்றது. விழாவில் பாடகர் பாலசுப்பிரமணியம், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரா ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பாலசுப்பிரமணியம், தனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இருப்பது தெரியாது என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com