Singapore | Indian Navy | சிங்கப்பூரில் கெத்து காட்டிய இந்திய கடற்படை..மிரள விடும் காட்சிகள்

x

திறனை வெளிப்படுத்திய இந்திய நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கடற்படையின் கிழக்கு நீர்மூழ்கி மீட்புப் பிரிவு , ஐஎன்எஸ் நிஸ்டார் கப்பலில் இருந்து புறப்பட்டு, சிங்கப்பூர் குடியரசு கடற்படை நடத்திய XPR-25 பயிற்சியில் பங்கேற்றது. இந்த பயிற்சியின் போது தனது திறமையையும் , தொழில்முறைத்தன்மையையும் வெளிப்படுத்தி சர்வதேச அளவில் வெற்றிக்கரமான தனது ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்