கொழும்புவில் துப்பாக்கிச் சூடு : தொடரும் பதற்றம்

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பு வில் உள்ள பெட்ரோலிய வளத்துறை அமைச்சகத்துக்கு, அத்துறையின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரண துங்கா சென்றார்.
கொழும்புவில் துப்பாக்கிச் சூடு : தொடரும் பதற்றம்
Published on

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பு வில் உள்ள பெட்ரோலிய வளத்துறை அமைச்சகத்துக்கு, அத்துறையின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரண துங்கா சென்றார். அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அர்ஜூன ரண துங்காவின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.இந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com