இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

x

வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸிற்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளதாக கூறிய நிலையில், தற்போது இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் களமிறங்கியுள்ளது. மேலும், இஸ்ரேல் ராணுவம், ராணுவ துருப்புகளுடன் செல்லும் காட்சிகள், பீரங்கி தாக்குதல் நடத்தும் காட்சிகள் உள்ளிட்டவற்றை, வெளியிட்டுள்ள நிலையில், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்