அமெரிக்க அரசியலில் அதிரடி.. மஸ்க் கட்சியில் பெரும் பதவியில் இந்திய வம்சாவளி
எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி/எலான் மஸ்க் தொடங்கி உள்ள புதிய கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்/எலான் மஸ்க் 'அமெரிக்கா கட்சி'யை தொடங்கிய நிலையில், அதன் பொருளாளராக வைபவ் தனேஜா நியமனம்/அமெரிக்காவின் Federal தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்துள்ள புதிய கட்சி தொடர்பான ஆவணங்களில் தகவல்/எலான் மஸ்க்கின் 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டவர் வைபவ் தனேஜா /கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனம்/வைபவ் தனேஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் படித்தவர்
Next Story