ஏர் இந்தியா விபத்தின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி - IFALPA எச்சரிக்கை
ஏர் இந்தியா விபத்தின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி - IFALPA எச்சரிக்கை
ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை குறித்து பரவும் கருத்துகளுக்கு சர்வதேச விமானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை IFALPA என்ற சர்வதேச விமானிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மதிப்பாய்வு செய்தது. எனவே இது குறித்த அவசர முடிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையின் முழுமையான பாதையை கெடுக்கும் வகையில், யூகங்களின் அடிப்படையில் அவசரமான கருத்துகள் தெரிவிக்க கூடாது என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
