Somalia | சோமாலியா தலைநகரில் அதிர்ச்சி..

x

தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்த ராணுவ ஹெலிகாப்டர்

சோமாலியா தலைநகரான மொகடிஷுவில் ( Mogadishu) ஆப்பிரிக்கா ஒன்றியத்தின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் எட்டு பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்