Israel Iran War | ஈரான் தலைநகரில் அதிர்ச்சி.. வெளியேறிய புகை தான் ஆதாரமா?

x

டெஹ்ரானில் காவல் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தேசிய காவல் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் வகையில், ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள காவல் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கிருந்து புகை வெளியேறியது. இந்த தாக்குதலில் ஏராளமான போலீசார் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்