Al Aqsa Mosque| இஸ்லாமியர்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் மசூதியில் இஸ்ரேல் செய்த செயலால் அதிர்ச்சி

உயிருக்கு உயிராக நேசிக்கும் மசூதியில் இஸ்ரேல் செய்த செயலால் அதிர்ச்சி

உலக இஸ்லாமியர்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் ஜெருசலேம் மசூதியில்.. இஸ்ரேல் செய்த செயலால் பேரதிர்ச்சி #jerusalemalaqsamosque #israelpalestineconflict ஜெருசலேமில் அல் அக்சா மசூதியை மூடிய இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக, இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தளமாக கருதப்படும் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியை இஸ்ரேல் மூடியதற்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன... ரமலான் மாதத்தில் இங்கு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன இஸ்லாமியர்கள் பிரார்த்தனை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், மசூதியை இஸ்ரேல் மூடியுள்ளதால் வெள்ளிக்கிழமை தொழுகையை மசூதிக்கு வெளியே வீதியில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com