நடுக்கடலில் மீண்டும் அதிர்ச்சி - போராடும் வீரர்கள்.. உறையவைக்கும் திக் திக் காட்சி

x

மீண்டும் தீப்பிடித்து எரிந்த “வான் ஹாய்“ சரக்குக் கப்பல் /சிங்கப்பூரைச் சேர்ந்த “எம்.வி.வான் ஹாய் 503“ என்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து/கடந்த ஜூன் 9ம் தேதி “வான் ஹாய்“ சரக்குக் கப்பலில் தீ விபத்து/லட்சத்தீவு கடலில் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கப்பல் நிறுத்தம்/மீண்டும் “எம்.வி.வான் ஹாய் 503“ கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு/கப்பலில் 2,500 டன் எண்ணெயை ஏற்றிச் செல்வதாக தகவல்/கொள்கலன்களில் வெடிக்கும் அம்மோனியம் நைட்ரேட் உள்ளதா?


Next Story

மேலும் செய்திகள்