Shebaz Sharif | Trump | பாகிஸ்தான் அரசின் அறிவிப்பால் பெரும் பரபரப்பு
பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சியான TLP-க்குத் தடை
பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியான TLPக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது
அமெரிக்க அதிபர் டிரம்ப் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிப்பதற்குச் சற்று முன்னதாக, TLP ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்ட ஊர்வலம் நடத்தத் திரண்டனர். அதில் உண்டான வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து TLP கட்சி தீவிரவாத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறி, TLP கட்சியை தடை செய்யப்பட்ட கட்சியாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
Next Story
