ஜெர்மனியின் முனிச் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற 'அக்டோபர்ஃபெஸ்ட்' பீர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய ஆடை பேரணி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜெர்மனியின் பாரம்பரிய உடைகளை அணிந்து உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.