சீனாவில் ரோபோக்களின் பிரம்மாண்ட பேரணி

சீனாவில் ரோபோக்களின் பிரம்மாண்ட பேரணி

சீனாவின் ஹேங்சோ நகரில் ரோபோக்களின் திறனை வெளிப்படுத்தும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 60 நிறுவனங்களை சேர்ந்த 300க்கும் அதிகமான அதிநவீன ரோபோக்கள் கலந்துகொண்டன.

​தொழிற்சாலை வேலைகள், மருத்துவப் பராமரிப்பு, ஆபத்தான இடங்களில் மீட்புப் பணிகள் என ரோபோக்களின் செயல்பாடு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

X

Thanthi TV
www.thanthitv.com