Serbia | Protest | நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசிய எதிர்க்கட்சியினர் - கொந்தளிப்பில் செர்பியா

x

செர்பியா நாட்டு நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சியிர் கண்ணீர் மற்றும் புகை குண்டுகளை வீசி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகரை நோக்கி ஓடிய எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, அந்நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்