சிறந்த இசை - விருதை தட்டிச்சென்ற டேனியல் ப்ளம்பெர்க்

x

தி புரூட்டலிஸ்ட் (The Brutalist) திரைப்படத்தில் நடித்த அட்ரியன் பிராடி (Adrien Brody) சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்..

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது 'அனோரா' (ANORA) பட நாயகி மைக்கி மேடிசனுக்கு (Mikey Madison) வழங்கப்பட்டது..

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை, தி புருட்டலிஸ்ட் (The Brutalist) படத்திற்காக லோல் கிராலி (Lol Crawley ) வென்றுள்ளார்..

சிறந்த இசைக்கான (Original Score) ஆஸ்கர் விருதை தி புருட்டலிஸ்ட் (The Brutalist) படத்திற்காக வென்றார் டேனியல் ப்ளும்பெர்க் (Daniel Blumberg).


Next Story

மேலும் செய்திகள்