பாதுகாப்பு விவகாரம்... இங்கிலாந்து பறக்கும் ராஜ்நாத் சிங்... ரிஷி சுனக் உடன் சந்திப்பு

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நாளை லண்டன் செல்லவுள்ளார். அவருடன் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவும் செல்கிறது. இந்தப் பயணத்தின் போது, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பாதுகாப்புத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் உள்ளிட்டோரை சந்தித்து இரு தரப்பு உறவு மற்றும் பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com