விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைக்க ஆறரை மணி நேரம் விஞ்ஞானிகள் முயற்சி

ரஷ்ய விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைக்கும் முயற்சியில், ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைக்க ஆறரை மணி நேரம் விஞ்ஞானிகள் முயற்சி
Published on
ரஷ்ய விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைக்கும் முயற்சியில், ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் சென்றது. இந்நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்காக விண்வெளியில் ஆறரை மணி நேரம் நடை மேற்கொண்ட அவர்கள் துளையை சரி செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com