சவுதியின் பாரம்பரியமும்... உலகின் அதிவேகமான பறவையும்...
சவுதியின் பாரம்பரியமும்... உலகின் அதிவேகமான பறவையும்...
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் ஃபால்கன் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது...
மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய பருந்து இனமான 'ஃபால்கன்' பறவை மத்திய கிழக்கு நாடுகளில் ரொம்பவே பிரபலம்... இந்த பறவைகளை வேட்டைக்காகவும் அரேபியர்கள் பயன்படுத்துவதுண்டு...
இந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஃபால்கன் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் இந்த போட்டியில் வழங்கப்படவுள்ளன.
Next Story
