Saudi Attack Yeman | குறிவைத்து சிதறவிட்ட சவுதி - மணல் மூட்டைக்கு பின் ஒளிந்த தலைகள்

x

ஏமனில் பிரிவினைவாதிகளை குறிவைத்து சவுதி தாக்குதல்

ஏமனின் சையூன் பிராந்தியத்தில் பிரிவினைவாதிகளின் நிலைகள் மீது சவுதி தொடர் வான்வழி தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதம் ஏந்திய நபர்கள் மணல் மூட்டைகளால் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கு பின்னால் மறைந்து தப்பித்தனர். தாக்குதலின் போது பெரும் புகையுடன் மணல் வானுயரத்திற்கு பறந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்