திடீர் தடை.. இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா

x

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விசாவிற்கு தடை விதித்த சவுதி அரேபியா

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்பட10-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஹஜ் மற்றும் உம்ரா விசாக்களை (Umrah visas) சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதில், உம்ரா (Umrah) விசா என்பது அந்நாட்டால் வழங்கப்படும் ஒரு சிறப்பு பயண அனுமதியாகும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், நிலைமை சரியானதும் தடை நீக்கப்படும் எனவும் சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இதனால், ஹஜ் பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்