நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்... ஆனா இது புதுசா இருக்குனே

x

ஹங்கேரி தலைநகர் புதபெஸ்ட்ல கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோட ஒரு பகுதியா நீச்சல் உடைல கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி போட்டுட்டு மக்கள் பங்கேற்ற வித்தியாசமான மாரத்தான் மக்கள கவர்ந்துச்சு...

கடுமையான குளிர்ல...குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் உற்சாகமா ஓடியும்... அங்கங்க வொர்க் அவுட் செஞ்சும் மகிழ்ந்தாங்க..


Next Story

மேலும் செய்திகள்