பிரேசிலைத் தாக்கிய மணற்புயல் - ஆரஞ்சு நிற மேகங்களால் சூழப்பட்ட நகரம்

Published on

பிரேசிலைத் தாக்கிய மணற்புயல் - ஆரஞ்சு நிற மேகங்களால் சூழப்பட்ட நகரம்

பிரேசிலின் சா பவுலோ மாநிலத்தை மணற்புயல் தாக்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மணற்கலந்த ஆரஞ்சு நிற மேகங்களால் ரிபெய்ரா ப்ரெட்டோ நகர் சூழப்பட்டுள்ளதைக் காணலாம். பலத்த காற்று மணல் மற்றும் தூசுக்களை கிளப்பி மக்களை அச்சுறுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com