ஊரையே மூழ்கடித்த மணல் புயல்..கதிகலங்கிய மக்கள்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் மணல் புயல் தாக்கியது.
பெரு நாட்டில் இகாவில் ICA திடீரென மணல் புயல் தாக்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சாலைகள் மற்றும் கட்டிடங்கள், மணல் மற்றும் புழுதியால் மூடப்பட்ட காட்சிகள் வெளியாகின.சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் 3 மணி நேரம் வரை பலத்த காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலோரப் பகுதிகளிலும் மணல் புயல் தாக்கம் உணரப்பட்டது
Next Story
