அசுர வேகத்தில் ஓடிய காளைகள்.. முட்டி தூக்கியதில் 9 பேர் காயம்
ஸ்பெயின் காளை ஓட்டப் பந்தயம் - 9 பேர் படுகாயம் ஸ்பெயினின் புகழ்பெற்ற 'சான் பெர்மின்' (San Fermin) திருவிழாவின் 4வது நாள் காளை ஓட்டப் பந்தயத்தில், காளைகள் முட்டியதில் 9 வீரர்கள் படுகாயமடைந்தனர்.