Sam Curran Isabella | சாம்கரனுக்கும் இசபெல்லாவுக்கும் - கிடுகிடுவென பரவிய செய்தி.. வைரலான போட்டோஸ்

x

காதலி இசபெல்லாவுடன் கைகோர்க்கும் சாம் கரன்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் தனது காதலி இசபெல்லாவுடன் ஆஸ்திரேலியாவில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனை அவரது காதலி இசபெல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சாம்கரனுக்கும் இசபெல்லாவுக்கும் நவம்பர் 20ல் நிச்சியதார்தம் நடைபெற்றதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்