China | Ruyi Bridge | மரண பயத்தை காட்டும் `ரூயி' பாலம் - சுற்றுலா பயணிகளுக்கு திரில் அனுபவம்

x

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ரூயி பாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தரையில் இருந்து 140 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கண்ணாடி பாலம், சுற்றுலா பயணிகளுக்கு திரில் அனுபவத்தை தருகிறது. இந்த பாலம் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்