ரஷ்யா ட்ரோன் தாக்குதல்.. சிதறிய கட்டிடங்கள் - திருப்பி அடித்த உக்ரைன்
உக்ரைன் நாட்டின் கீவ் Kyiv பகுதியில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததாக உக்ரைன் ராணுவ நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஒரு கட்டடத்தில் தீ பரவி, புகை வெளியேறியது. 88 ட்ரோன் தாக்குதலில், 56 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
