Russia | bombers | Norway வானில் வட்டமிட்ட ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் - 7 மணி நேர திக் திக்
நார்வே கடலின் மீது பறந்த ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள்
பாரெண்ட்ஸ் மற்றும் நார்வே கடலின் சர்வதேச நீர்பரப்பில் ரஷ்யாவின் அதிநவீன விமானங்கள் பறந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த பயணத்தில், ரஷ்ய கடற்படையின் Su-33 போர் விமானங்கள் உடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
