Russia vs Ukraine War | India | இந்திய அரசு எச்சரிக்கை

x

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்படுவது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார்.. அப்போது கடந்த ஓராண்டு காலமாகவே, இது குறித்து மக்களை இந்திய அரசு எச்சரித்து வந்ததாகவும், இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள அதிகாரிகளிடமும் இதுகுறித்து எடுத்துரைத்து, இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து தங்கள் நாட்டினரை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்