Russia Ukraine War | குறிவைத்து 70 ட்ரோன்களை சுட்டு பொசுக்கிய ரஷ்யா..திருப்பி அடித்த உக்ரைன்-பதற்றம்
குறிவைத்து 70 ட்ரோன்களை சுட்டு பொசுக்கிய ரஷ்யா.. திருப்பி அடித்த உக்ரைன் - தொடரும் பதற்றம்
உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படைகள்
ரஷியாவில் உள்ள பிரையான்ஸ்க், குர்ஸ்க் உள்ளிட்ட மாகாணங்களில், உக்ரைனின் 70-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ரஷ்யாவின் ஆயுதங்கள், படைகளை குவித்து வைத்திருந்த இடங்களைத் தாக்கியுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
Next Story
