பேரிடியை இறக்கிய புதின் - ஷாக்கில் உலக நாடுகள்
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்துவரும் நிலையில், உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் Kharkiv நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கட்டங்கள் பற்றி எரிந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story