Russia Ukraine War | Putin | Donald Trump | உலகமே எதிர்பார்த்து காத்திருந்தது நடக்க போகிறதா?

x

உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை எட்டுவதற்கு ரஷ்யா முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா பரிந்துரைத்த அமைதித் திட்டம் குறித்து, ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் ரஷ்ய உயர்மட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், மோதலைத் தீர்ப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை ரஷ்யா மிகவும் மதிப்பதாகவும் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்