Russia | Ukraine | வெறிஅடங்காத ரஷ்யா...'தலை'யில் வைத்த குறி... நிலைகுலைந்த உக்ரைன்
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர். 2 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரில் இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில், கீவ் நகரின் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் 24-க்கும் அதிகமானோரை பத்திரமாக மீட்டனர். அதில் 9 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
