Russia | Ukraine | ரஷ்ய தாக்குதல் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆதங்கம்

x

உக்ரைன் மக்கள் மீதான வன்முறையை மன்னிக்க முடியாது, நீதியை வழங்குவதில்தான் உண்மையான அமைதி இருக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்....

உக்ரைன் தனது இறையாண்மையை இழக்கும் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்