Russia | Ukraine | சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவம் - உள்ளே கால் வைத்ததும் வெடித்து சிதறிய வீடியோ

x

போர் மேகம் சூழ்ந்துள்ள உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள குபியன்ஸ்க் என்ற இடத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பான பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட அந்த பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள்... வெடிகுண்டுகள் வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்