டிரம்ப் எடுத்த முடிவு - மொத்தமாக திரும்பிய உலகின் கண்கள்

x

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புதினுடன் செவ்வாய்கிழமை பேச்சு நடத்த இருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், ரஷ்யா-உக்ரைன் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், புதினுடன் பேச இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்