கோர முகத்தை காட்டிய ரஷ்யா - நடுங்கவிட்ட வீடியோ
உக்ரைனின் ஒடேசா நகரில் ரஷ்யா நடத்தியுள்ளது. இதில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீப்பற்றியது. இதையடுத்து கட்டடத்தில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட குடியிருப்புவாசிகளை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
குழந்தைகள், பெண்கள் மீட்கப்படும் காட்சிகள்
இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும், அவசர சேவைக்குழுவினர் தெரிவித்தனர்.
Next Story
