Russia | Putin | Nato Warning | ``விளைவுகள் மோசமாக இருக்கும்''.. புதினுக்கு பறந்த எச்சரிக்கை
நாட்டோ நாடுகளின் உறுப்பினரான எஸ்டோனியாவின் வான்பரப்புக்குள் ரஷ்ய ராணுவ ஜெட் விமானங்கள் நுழைந்ததற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பா நாடுகளில் இருக்கும் நாட்டோ நாட்டு எல்லைகளில் சமீப காலமாக ரஷ்யாவின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் போலாந்து எல்லையில் தென்பட்ட ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. தற்பொழுது, எஸ்டோனிய வான்பரப்புக்குள் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து ரஷ்ய ஜெட் விமானங்கள் சுமார் 12 நேரம் பரந்துள்ளன, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன ஐரோப்பிய ஒன்றியம், இதை ரஷ்யா தொடர்ந்து செய்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளது
Next Story
