ரஷ்யாவை உலுக்கிய ஒற்றை மரணம்... தாயாரிடம் பிணமாக திரும்பிய நவால்னி

கடந்த வாரம் ஆர்க்டிக் சிறையில் திடீரென எதிர்பாராத விதமாக மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக, நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்... அவரது குடும்பத்தினர் விரும்பும் விதத்திலும், நவால்னியின் மதிப்பு குறையாத வகையிலும் இறுதிச் சடங்கை நடத்த அதிகாரிகள் அனுமதிப்பார்களா என்பது தனக்குத் தெரியாது என்று யர்மிஷ் குறிப்பிட்டுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com