653 ட்ரோன்கள், 51 ராக்கெட்டுகளை வீசிய ரஷ்யா - பெரும் பதற்றம்.. கருகிய முக்கிய இடம்

x

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் - உக்ரைன் ரயில்வே நிறுவனம் தீக்கிரை. ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகனை தாக்குதலில், உக்ரைனின் கீவ் பகுதியில் உள்ள ரயில் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலில், ரயிலின் இன்ஜீன், ரயில் பெட்டிகள் உள்ளிட்டவை முற்றிலுமாக, தீயில் எரிந்து சேதமாகின. நள்ளிரவில் ரஷ்யா 653 ட்ரோன்களையும், 51 ராக்கெட்டுகளையும் அனுப்பியதாக கூறப்படும் நிலையில், 585 ட்ரோன்களையும், 30 ராக்கெட்டுகளையும் உக்ரைனிய படைகள் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இதில், நல்வாய்ப்பாக உயிர் பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்