Ukraine | குறிவைத்து குண்டு வீசிய ரஷ்யா - ஒரு நொடியில் தப்பிய பெண் உயிர்.. திக்..திக்.. காட்சி

குறிவைத்து குண்டு வீசிய ரஷ்யா - ஒரு நொடியில் தப்பிய பெண் உயிர்.. திக்..திக்..

Ukraine | குறிவைத்து குண்டு வீசிய ரஷ்யா - ஒரு நொடியில் தப்பிய பெண் உயிர்.. திக்..திக்.. காட்சி #ukraine #russia #attack #thanthitv உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ​இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 14 கிடங்குகள் மற்றும் 19 குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com