ஸ்கேட்டிங் சாகசம் செய்யும் 5 வயது நாய்க் குட்டி

ரஷ்யாவில் 5 வயது நாய் குட்டி ஒன்று ஸ்கேட்டிங் சாகசத்தில் ஈடுபட்டு அசத்தி வருகிறது.
ஸ்கேட்டிங் சாகசம் செய்யும் 5 வயது நாய்க் குட்டி
Published on
ரஷ்யாவில் 5 வயது நாய் குட்டி ஒன்று ஸ்கேட்டிங் சாகசத்தில் ஈடுபட்டு அசத்தி வருகிறது. சோனியா என்ற பெயரிடப்பட்டுள்ள 5 வயது நாய் குட்டி, மனிதர்களை போல, அசத்தலாக ஸ்கேட்டிங் செய்து காண்போரை கவர்கிறது.
X

Thanthi TV
www.thanthitv.com