ரஷ்யாவின் ஓய்வு பெற்ற குடியுரிமை அதிகாரி சைக்கிளில் மில்லியன் மைல்களை கடந்து சாதனை படைத்துள்ளார். தமது 82வது வயதில் லண்டனில் அவர் இந்த சாதனை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.