Russia | China | America | "ரஷ்யா-உக்ரைன் போர்.. சீனா நினைத்தால்.." புது சிக்கலை கிளப்பிய அமெரிக்கா

"ரஷ்யா-உக்ரைன் போர்.. சீனா நினைத்தால்.." புது சிக்கலை கிளப்பிய அமெரிக்கா

அமெரிக்காவின் நேட்டோ தூதர் மேத்யூ விட்டேக்கர், ஜெர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசியபோது, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் போரை சீனா நினைத்தால் முடிக்க முடியும் என தெரிவித்தார்... alpha in ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் சீனாவின் ஆதரவால் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என அவர் குற்றம்சாட்டினார். உலக நாடுகள் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க பல வாய்ப்புகள் உள்ளதாகவும் விட்டேக்கர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com