Russia | Belarus | கப்பலில் இருந்து... இலக்கை நோக்கி அடித்த ரஷ்யா - உற்று நோக்கும் மேற்குலகம்

x

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் நடத்தும் கூட்டு ராணுவ பயிற்சியின் போது, பேரண்ட்ஸ் கடலில் உள்ள ஒரு இலக்கை நோக்கி போர்க்கப்பலிலிருந்து 'சிர்கான்' என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஏவப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், பெலாரஸுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளின் ஒரு பகுதியாக 'சுகோய் சு -34' என்ற சூப்பர்சோனிக் போர் குண்டுவீச்சு விமானங்களின் காட்சிகளும் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்