Russia Ukraine War | "ரஷ்யா தாக்குதல்" - பரபரப்பு குற்றச்சாட்டு
மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் - உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மருத்துவமனையை ரஷ்யா தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை உடனடியாக வெளியேற்றியதாகவும், இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததுடன் 25 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story
