#BREAKING : ரஷ்யாவுக்கு எதிரான தடைக்கு சீனா கண்டனம்

"ரஷ்யாவுக்கு எதிரான தடை ஒருதலைபட்சமானது "

"ரஷ்யாவுக்கு எதிரான தடை ஒருதலைபட்சமானது" - சீன வெளியுறவுத்துறை கண்டனம்.

"ரஷ்யா மீதான ஒருதலைபட்சமான தடையை பெய்ஜிங் எதிர்க்கிறது"

சர்வதேச சட்டத்திற்கு புறம்பான தடைகளை எதிர்க்கிறோம் - சீனா

"ரஷ்யா - உக்ரைன் இடையே பதற்றத்தை தணிக்க பிற நாடுகள் நிதானமாக செயல்பட வேண்டும்"

X

Thanthi TV
www.thanthitv.com