RSS | America | ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை
RSS | America | ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை
RSS | America | ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்த மாத இறுதியில் நியூயார்க் செல்லவுள்ள நிலையில், அந்த அமைப்பிற்குத் தடை விதிக்கவும், அதன் தலைவர்களின் சொத்துக்களை முடக்கவும் அமெரிக்க சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் (USCIRF) பரிந்துரை செய்துள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மதம் சார்ந்த விவகாரங்களைக் காரணம் காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைக்கு இந்திய அரசு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த வெளிநாட்டு அமைப்புக்கும் உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ள இந்தியா, இந்த ஒரு சார்பான அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.