பாகிஸ்தான் நாட்டின் அலே பகுதியில் மின் ஒயர் அறுந்ததால் 900 அடி உயரத்தில் நின்ற கேபிள் காரில் சிக்கி தவிக்கும் 8 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ராஜாவிடம் கேட்போம்.............